மணிரத்னம் - ராம் கோபால் வர்மா கூட்டணியில் உருவான படம்தான் `திருடா திருடா'. ஏ.ஆர்.ரஹ்மானை தன்னுடைய `ரங்கீலா' படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனி இடத்தை இந்தியத் திரையுலகில் பிடித்திருந்த ராம் கோபால் வர்மாவுக்கு சமீப காலமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சமீபமாக தெலுங்கு சினிமாவில் அவர் பல அட்ராசிட்டிகளை செய்து வருகிறார்.

TamilFlashNews.com
Open App