மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``யு.பி.எஸ்.சி தேர்வு முடிவில் BC, MBC, SC, ST பிரிவினருக்கான சமூகநீதி உரிமை தட்டிப்பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. EWS-க்கான 10% இடஒதுக்கீடு UPSC தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகநீதிக்கு பாதகத்தை விளைவித்துள்ளது. UPSCresults2019 தவறுகளைக் களைந்து, நீதி வழங்கிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App