இந்த உலகில் தொடர் தோல்விகளால் திண்டாடுபவர்கள் அநேகர் உண்டு. பகைவர்களால் பல காலமாக முடக்கப்பட்டுக் கொஞ்சமேனும் வெளிச்சம் கிடைக்காதா என்று ஏங்குகிறவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களாகத்தான் கண்ணன் பிறக்கும் நாள்வரை வசுதேவனும் தேவகியும் இருந்தார்கள். அதேபோன்று நம்முள்ளும் கண்ணன் பிறந்துவிட்டால் நம்முடைய பிரச்னைகள் எல்லாம் மாறிப்போய்விடும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். 

TamilFlashNews.com
Open App