லெபனான் வெடிவிபத்து மற்றும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், நீதித்துறை அமைச்சர் மேரி-கிளவுடி நாஜமும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.பின் செய்தியாளர்களைச் சந்தித்த லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் ஹமாத் ஹசன், அரசு மொத்தமாக பதவி விலகிக் கொள்வதாகவும் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

TamilFlashNews.com
Open App