தெலுங்கில் முன்னனி நடிகரான மகேஷ் பாபு விடுத்த கிரீன் இந்தியா சவாலை ஏற்ற நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். இதனை புகைப்படும் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த படத்தை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

TamilFlashNews.com
Open App