இந்தியத் திரையுலகமே கொரோனா ஊரடங்கால் முடங்கிக்கிடக்க... ஊரடங்குக்குப் பிறகு முதன்முறையாக ‘பெல்பாட்டம்’ படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருக்கிறது அக்‌ஷய் குமார் அண்ட் டீம். அக்‌ஷய் குமாருடன் லாரா தத்தா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

TamilFlashNews.com
Open App