அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து மண்டலவாரியாக ரிப்போர்ட் எடுக்கும்படி அந்தக் கட்சியின் ஐ.டி விங்குக்கு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டை உளவுத்துறையிடம் அளித்து கிராஸ் செக் செய்யவும் முடிவெடுத்துள்ளது ஆட்சித் தலைமை. மைனஸ் மார்க் வாங்கும் மாவட்டச் செயலாளர்களுக்கு ‘சீட்’ கொடுப்பதில்லை என்ற முடிவுடன் களம் இறங்கியிருக்கிறது ராயப்பேட்டை அலுவலகம்!

TamilFlashNews.com
Open App