அம்மாவுடன் நீண்டகாலம் இருந்தவர் சசிகலா. ‘இனிமேல் நமக்கு அரசியல் வேண்டுமா, வேண்டாமா?’ என்பதைத் தீர்மானிப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அதேசமயம் மீண்டும் அவர் அரசியலுக்குள் வருவதாக இருந்தால், அதை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்!’ என நடிகையும் அதிமுக‘கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App