`பிக் பாஸ்’ பிரபலமான யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ஜாம்பி’ படம் வெளியானது. மஹத்துடன் ‘இவன்தான் உத்தமன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆரவ் நடித்துள்ள ‘ராஜபீமா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். தவிர, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிக்கும் ‘சிறுத்தை சிவா’ என்ற படத்திலும் நாயகி யாஷிகாதான்.

TamilFlashNews.com
Open App