விஜய் தேவரகொண்டா தயாரிப்பில், ‘மீக்கு மாத்திரமே செப்தா’ தெலுங்குப் படத்தின் மூலம் தன் சினிமா கரியரைத் தொடங்கினார் வாணி போஜன். ‘ஓ மை கடவுளே’ படமும் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்க, கைவசம் அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டுகின்றன. வைபவ்வுடன் இவர் நடித்த ‘லாக்கப்’ ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கிறது. தவிர, அதர்வாவுடன் ஒரு படம், விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என வரிசை நீள்கிறது. இந்த 2 படங்களும் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும் என்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App