பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அமேசான் மழைக்காடுகளில் 6,803 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டில் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் பொல்சனாரோ, ``வெப்பமண்டல மழைக்காடுகளில் தீ பிடிக்காது. எனவே, அமேசான் எரிந்து கொண்டிருக்கிறது என்ற கதை பொய்யானது” என்று தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App