சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, `திராவிட இயக்க வரலாற்றில் யாரையும் முன்னிறுத்தித் தேர்தலைச் சந்தித்ததில்லை. அந்த வழியில் தற்போதும், நல்லாட்சி செய்துவரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களால் விரும்பப்படுகிறார்கள். யார் முதல்வர் என்பதைத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள்’ என்றார். 

TamilFlashNews.com
Open App