‘ரோஜா’ சீரியலில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை யாஷிகா, `நான் நடிச்ச அஞ்சு படங்கள் இப்போ ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இந்தப் படங்களெல்லாம் லாக்டெளனுக்கு முன்னாடியே முடிஞ்சிட்டதால, லாக்டெளன் டைம்ல வேலையே பார்க்காமல் இருந்தது ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா இருந்துச்சு. `ரோஜா’ சீரியலோட டைரக்டர் எனக்கு நண்பர். அதனால, அந்த சீரியலில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சேன். மத்தபடி, எனக்கு தொடர்ந்து சீரியல்களில் நடிக்கிற எண்ணம் இல்லை’ என்றார். 

TamilFlashNews.com
Open App