ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சிப் பிளவுபட்டபோது, பணத்துக்காக டி.டி.வி.தினகரன் அணிக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் விஜய் பிறகு அ.தி.மு.க-வுக்கே வந்துவிட்டார். இந்தநிலையில், விஜய் மீண்டும் அ.தி.மு.க-வில் இருந்து விலக உள்ளதாகத் தகவல் ஓடிகொண்டிருக்கிறது. `இந்த முறை அவர் தி.மு.க-வில் ஐக்கியமாக உள்ளதாகவும், விஜய் செல்வதால் அ.தி.மு.க-வுக்குத்தான் நல்லது, தயவுசெய்து அவரைக்  போகச் சொல்லுங்கள்’ என்றும் வேலூரில் கிசுகிசுக்கிறார்கள். 

TamilFlashNews.com
Open App