வெற்றிமாறனின் அடுத்தடுத்தப்படங்கள் என்ன என்கிற கேள்வியும், முதலில் எந்தப்படத்தை அவர் இயக்குகிறார் என்கிற குழப்பங்களும் கோலிவுட்டில் எழுந்திருக்கிறது. இப்போதைய சூழலில் சூரி படம் தாமதமாகும் எனத் தெரிகிறது. ஆனால், எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு ஒரு படம் எடுத்துக்கொடுத்துவிட்டுத்தான் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்துக்கு வெற்றிமாறன் போவார் என்கிறார்கள். இந்தப் படத்துக்கான கதை, நடிகர்கள் குறித்த விவாதங்கள் நடந்துவருகிறது.

TamilFlashNews.com
Open App