‘கமல் அண்ணாவுடைய கார் வந்து நின்னுச்சுனா, கார் கதவைத் திறக்க ஓடிருவேன். அவருக்கு செய்யக்கூடிய சேவையா அதை நினைக்கிறேன். இறங்குன உடனே, 'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்'னு சொல்லுவார். 'வ அலைக்கும் (முஸ்)ஸலாம்'னு பதில் சொல்லுவேன். உடனே, 'ஒரு பாய் கேரக்டர்னா எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வந்திருப்பேன்'னு சொல்லுவார். அவர்கூட இருந்தாலே ரொம்ப ஜாலியா இருக்கும். இன்னும் பல படங்கள் அவர்கூட நடிக்கணும்னு ஆசையிருக்கு.' என எம்.எஸ் பாஸ்கர் பகிர்ந்துள்ளார்.