கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தனியார்  மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App