‘ஜோ பிடென் அதிபராகிவிட்டால் அவர் உடனடியாக அமெரிக்காவின் ஒவ்வொரு காவல் துறையையும் அகற்றுவதற்கான சட்டத்தை இயற்றுவார். அநேகமாகக் கமலா ஹாரிஸ் அதைவிட ஒரு படி மேலே மோசமானவர். இவர் இந்தியப் பாரம்பரியத்தை உடையவர் ஆனால் அதைவிட அதிக இந்தியர்கள் என்னிடம் உள்ளனர். அவரைவிட எனக்கு அதிக இந்தியர்களின் ஆதரவு உள்ளது' என ட்ரம்ப் பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App