ஐபிஎல் போட்டிகளுக்காக தயார் ஆகி வரும் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியாது என ரசிகர்கள் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.