ரசிகர்களால் செல்லமாக `தல’ என்று அழைக்கப்படும் தோனியை தொடர்ந்து `சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனியின் வழியை பின்பற்ற விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

TamilFlashNews.com
Open App