எங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சேர்த்து 6 அமைச்சர்கள், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி பகிரங்கமாகப் பேசியிருக்கிறார்கள்.`என் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த 6 பேரையும் நீக்கவேண்டும். அதுதான் நியாயம்' என்று புதுக்குண்டை தூக்கிப்போட்டார். மறுமுனையில் எந்த பதிலும் இல்லை. ராஜேந்திர பாலாஜி மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் அதை தவிர்த்து அறிக்கை விட்டுள்ளனர்.

TamilFlashNews.com
Open App