கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேல் பல மொழிகளில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி என அவருக்கு புகழாரமும் சூட்டி உள்ளார்.