புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரிய மாதம் என்று கருதுவார்கள். திருப்பதியில் இந்த ஆண்டு 19 செப்டம்பர் 2020 முதல் 27 செப்டம்பர் 2020 வரை பிரம்மோற்சவம் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெறுமா என்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்தும் விரைவில் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TamilFlashNews.com
Open App