மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.  புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்ட போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக பெயரை கல்வி அமைச்சகம் என  மாற்றும் முடிவை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது. 

TamilFlashNews.com
Open App