உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.  மேலும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சென்னை உயர்நீதிமன்றம் குறைத்ததற்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் விரைவில் உச்ச நீதிமன்றத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TamilFlashNews.com
Open App