தஞ்சாவூரில் கொரோனா லாக்டெளன் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதனை மீறி, இரவு 7 மணிக்கு மேல்  மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் விழா என்ற பெயரில் கட்சி நிகச்சிகளை நடத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 

TamilFlashNews.com
Open App