இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்குக்கான சாட் அமைப்புகள் இதுவரை தனித் தனியாகவே இருந்துவந்தன. இப்போது ஃபேஸ்புக், இவை இரண்டையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த முதல் அப்டேட் வெளியிடப்பட்டது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவது குறிப்பிடதக்கது. 

TamilFlashNews.com
Open App