மத்தியப்பிரதேச அரசுப் பணியில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே சேர முடியும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக விரைவில் சட்டம் ஒன்றை இயற்ற இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அரசுப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.

TamilFlashNews.com
Open App