தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நல்ல மார்கெட் உள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அமேஸான் தளத்தில் நேரடியாக வெளியான ‘பெண்குயின்’ திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், கீர்த்தி நடித்துள்ள ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சகி’ ஆகிய இரண்டு படங்களையும் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிட, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.