பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் - கரீனா கபூர் தம்பதிக்கு 2016-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் கருவுற்றிருக்கிறார் கரீனா. இந்தத் தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட, சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

TamilFlashNews.com
Open App