அமீர் கானுடன் கரீனா கபூர் நடித்துவரும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, 2021-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளி வருகிறது 

TamilFlashNews.com
Open App