விதவிதமான கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் அள்ளித் தெளித்துவரும் ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனனுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டுகின்றனவாம். `கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படத்திலும் அவர் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது’ என்கிறார்கள். லேட்டஸ்ட்டாக மாளவிகா வெளியிட்ட ஸ்விம்மிங் பூல் போட்டோவுக்கு இணையத்தில் ஏகபோக வரவேற்பு.

TamilFlashNews.com
Open App