தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, துல்கர் சல்மானுடன் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்கள் அதிதி ராவ் நடிப்பில் உருவாகிவருகின்றன. அடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக லவ் சப்ஜெக்ட்டில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரஷாந்த் இயக்குகிறார். இதற்கு முன்னர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ‘காத்தோடு காத்தானேன்’ பாடலைப் பாடியிருக்கிறார் அதிதி ராவ். 

TamilFlashNews.com
Open App