கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எக்மோ கருவி மூலமாக  எஸ்.பி.பி-க்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

 

TamilFlashNews.com
Open App