கேரள அரசு சார்பில் "சபா டி.வி" என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கேரள முதல்வர், தான் அதிகம் சிரிக்காதவன் என்ற விமர்சனம் தொடர்பாக பேசினார். `சிலர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நான் அவசியத்துக்கு மட்டும் சிரிக்கும் ஆளாக்கும். எப்போதும் சிரிக்கும் வழக்கம் எனக்கு இல்லை. இதற்கு நான் வளர்ந்துவந்த முறையும் காரணமாக இருக்கலாம்" என்றார்.

TamilFlashNews.com
Open App