மகாவீரர் தினம் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு இறைச்சிக்கடைகளை அடைக்க அரசு முடிவெடித்திருப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து கருத்துஅமைச்சர் ஜெயக்குமார், `விநாயகர் சதுர்த்திக்கு கடை அடைக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. அட்வகேட் ஜெனரல் ஏன் அப்படிச் சொன்னார் எனத் தெரியவில்லை. அரசின் சார்பாக அப்படி ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை' என்றார்.

TamilFlashNews.com
Open App