ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் (ஆர்ஐஎல்) துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (ஆர்ஆர்விஎல்) சென்னையைச் சேர்ந்த நெட்மெட்ஸ் (வைட்டலிக் ஹெல்த் பிரைவேட் லிமிடெட்) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் 60% பங்குகளை சுமார் 620 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. ஈஷா அம்பானி, `மருந்து சேவைகளைக் கணினிமயமாக்கி நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விநியோகம் செய்யவே இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App