`திருச்சி தி.மு.க-வில் எந்தவித உட்கட்சி பூசலும் இல்லை. உட்கட்சி பூசல் என சிலர் சொல்லுவது அவர்களின் அனுமானம் தான். நான் எந்த ஒரு செயலை செய்தாலும் முதலில் கே.என்.நேரு அண்ணனைக் கேட்டுவிட்டுத் தான் செய்வேன். நான் சுயமாக எந்தவித முடிவும் எடுப்பதில்லை.மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மாநில பதவியிலிருந்த காலத்திலிருந்து நேரு அண்ணனுடைய தலைமைதான் நாங்கள் வேலை பார்த்துக்கிட்டு வரோம்” என்கிறார் அன்பில் மகேஷ்.

TamilFlashNews.com
Open App