`முதலமைச்சர் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கிற எங்களையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்களுக்கு அழைப்பு இல்லை, சரி, அதிகாரிகள் மட்டத்தில் நடக்கிற ஆய்வாக இருக்குமோ என்னமோ... அதனால்தான் எம்.பி, எம்.எல்.ஏ-க்களைக் கூப்பிட மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்து கூட்டத்தில் இருக்கையும் ஒதுக்கியிருக்கிறார்கள்’  என்கிறார் தி.மு.க பொருளாளர் துரைமுருகன். 

TamilFlashNews.com
Open App