கமலா ஹாரிஸ், ``நிறவெறிக்கு எந்தவிதத் தடுப்பூசியும் இல்லை. ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காகவும், பிரியென்னா டெய்லருக்காகவும் (நிறவெறிக்குப் பலியான அமெரிக்கர்கள்) மற்றும் நமது எதிர்கால சந்ததியினருக்காகவும், நாம் உழைக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உறுதியை நிறைவேற்ற நாம் உழைக்க வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் விடுதலை கிடைத்தால் மட்டுமே, நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெற்றதாகக் கருத முடியும்’’ என்று அதிபர் ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்தார்.

TamilFlashNews.com
Open App