இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.  மருத்துவர்கள், `நேற்றிரவு மூச்சுத்திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது. அதன் பிறகு, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை’ என்றனர். 

TamilFlashNews.com
Open App