தன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து பேசிய சமுத்திரக்கனி, '`ரொம்ப சந்தோஷமா பார்த்தேன். நாம நடிக்குறதுக்கும் இத்தனை கேரக்டர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். என் பையன்தான் இதெல்லாம் எடுத்து எடுத்துக் காட்டினான். அவனுக்கு வருத்தம்தான். 'இதெல்லாம் பாசிட்டிவா எடுத்துக்கணும்டா. எவ்வளவு கெட்டப் போட்டு எனக்காக மீம்ஸ் உருவாக்கியிருக்காங்க. அந்த உழைப்பை மதிக்கணும். இதில் நல்ல கெட்டப் இருந்தா அதைப் படத்தில் பயன்படுத்திக்க வேண்டியதுதான்'னு சொன்னேன்.

TamilFlashNews.com
Open App