கனிமொழி எம்.பி, மத்திய ஆயுஷ் அமைச்சகச் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, பேச்சு மத்திய அரசின் இந்தி திணிப்புக் கொள்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

TamilFlashNews.com
Open App