பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இது  வரும் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சோதனை மிகுந்த காலகட்டத்தில் நடிகராக இல்லாமல் தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்" என சூர்யா விளக்கம் அளித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App