நாளை காணொலி வாயிலாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே இடைக்கால தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

TamilFlashNews.com
Open App