காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் தேர்வு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய கூட்டத்துக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TamilFlashNews.com
Open App