தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் `வடகொரிய அதிபர் கோமாவில் இருக்கிறார்' என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர், `வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார். 

TamilFlashNews.com
Open App