குமரி மாவட்டத்தில் இளைஞர்களிடையே பரவிவரும் புதுவிதமான பிறந்தநாள் கொண்டாட்டம் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. பிறந்தநாள் கொண்டாடும் வாலிபரை ரப்பர் மரத்தில் கட்டிவைத்த நண்பர்கள், அவரது தலையில் மாட்டுச்சாணக் கரைசலை ஊற்றி, பின்னர் சாம்பல் உட்பட பல்வேறு பொருள்களை அள்ளி வீசினர். முகத்தில் சாம்பல்  வீசுவதால் குறிப்பிட்ட நபருக்கு மூச்சு திணறல் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

TamilFlashNews.com
Open App