தேசிய கொடியை அவமதித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான எஸ்.வி சேகரை மீண்டும் 28-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தனது விளக்கமாக பதிவு செய்திருக்கிறது. மேலும், நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என காவல்துறை உறுதி அளித்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App