மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கஜல்புரா என்ற பகுதியில் உள்ள  ஒரு 5 மாடிகள் கொண்ட  அடுக்கு மாடி குடியிருப்பு  நேற்றிரவு  7 மணியளவில் இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். இருவர் உயிரிழந்த நிலையில் இன்னும் 18 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

TamilFlashNews.com
Open App